சங் கன்ச்சில் SANG KANCIL

$13.50 $15.00

அழகுநிலா AZHAGUNILA
paperback

சுவாரஸ்யமான வாசிப்புத் தன்மையையும் கலைத்தன்மையையும் ஒருங்கே கொண்டு சிங்கப்பூர் வாழ்வைப் பிரதிபலிக்கும் எட்டு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு 2019 ஆம் ஆண்டில் வெளிவந்தது.