பா அங் பாவ் PA ANG BAO

$18.00 $20.00

அழகுநிலா AZHAGUNILA
paperback

Singapore Bicentennial – சிறுவர்களே! சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை ஒட்டி உங்களுக்காக இந்த அங் பாவ்! இது பண அங் பாவ் இல்லை. பாடல்கள் நிரம்பிய அங் பாவ்! படித்து மகிழுங்கள்! பாடிக் களியுங்கள்! 

Singapore Bicentennial – Kids! I present you this Ang Bao to celebrate our nation’s bicentennial year. There’s no cash in this Ang Bao. Instead I’ve filled it with songs. Have fun singing them!